உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / தென்காசி அருகே தண்டவாளத்தில் விழுந்த லாரி! பாலக்காடு ரயில் வந்ததால் திக் திக் | lorry accident | Pul

தென்காசி அருகே தண்டவாளத்தில் விழுந்த லாரி! பாலக்காடு ரயில் வந்ததால் திக் திக் | lorry accident | Pul

கேரளாவில் இருந்து பிளைவுட் லோடு ஏற்றிக்கொண்டு தூத்துக்குடிக்கு ஒரு லாரி புறப்பட்டது. கேரள-தமிழக எல்லை மலை பாதையில் எஸ் வளைவு பகுதியில் வந்த போது எதிர்பாராத விதமாக ரோட்டோரத்தில் கவிழ்ந்தது. அப்படியே பள்ளத்தில் பாய்ந்து தண்டவாளத்தில் விழுந்தது. முக்கூடலை சேர்ந்த டிரைவர் மணிகண்டன் வயது 34 உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

பிப் 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி