உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் Chariot festival

திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் Chariot festival

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தெப்பத் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி ஆண்டாள் சன்னதியில் சிறப்பு பூஜைகள் செய்து ஆண்டாள், ரெங்க மன்னார் மாட வீதிகளில் எழுந்தருளி எண்ணெய் காப்பு மண்டபம் வந்தடைந்தனர். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பிப் 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை