/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ அலங்காநல்லூர் ஸ்ரீவிக்னேஷ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி ஆண்டு விழா School Function
அலங்காநல்லூர் ஸ்ரீவிக்னேஷ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி ஆண்டு விழா School Function
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உள்ள ஸ்ரீவிக்னேஷ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியின் 38 வது ஆண்டுவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவில் தலைமை விருந்தினராக அமெரிக்கன் கல்லூரி, உதவி பேராசிரியர் ராஜேஷ், கெளரவ விருந்தினர்களாக அலங்காநல்லூர் பேரூராட்சி தலைவர் ரேணுகா ஈஸ்வரி, முன்னாள் பேரூராட்சி தலைவர் ரகுபதி பங்கேற்றனர்.
பிப் 27, 2024