உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / ராமேஸ்வரம் கோயில் தேரோட்டம்

ராமேஸ்வரம் கோயில் தேரோட்டம்

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 12 நாட்கள் நடைபெறும் சிவராத்திரி திருவிழாவில் தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பக்தி கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

மார் 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !