/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ 2 G; போதை பொருள் கடத்தலால் தலைகுனிவு; செல்லூர் ராஜூ சாடல் Madurai AIADMK human chain
2 G; போதை பொருள் கடத்தலால் தலைகுனிவு; செல்லூர் ராஜூ சாடல் Madurai AIADMK human chain
தமிழகத்தில் போதை பொருள் பயன்பாட்டை கட்டுக்குள் கொண்டு வர வலியுறுத்தி மதுரையில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. மதுரை பெரியார் பஸ்ஸ்டாண்ட் சந்திப்பில் இருந்து ஜான்சி ராணி பூங்கா வரை மனித சங்கிலி நடந்தது. முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தலைமை வகித்தார். போராட்டத்தில் திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
மார் 12, 2024