உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / வெங்கடாசலபதி பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்

வெங்கடாசலபதி பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் சிந்து பட்டி வெங்கடாசலபதி பெருமாள் கோயிலில் கும்பாபிேஷகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கோயில் திருப்பணிகள் நிறைவடைந்து கோயில் முன்பு யாக சாலை பூஜைகள் தொடங்கின. நான்காம் யாகசாலை பூஜைகள் முடிந்து கடம் புறப்பாடானது.

ஏப் 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை