/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ மாநில தேர்தல் கமிஷனுக்கு எதிராக கடையடைப்பு போராட்டம் Protest against election commission
மாநில தேர்தல் கமிஷனுக்கு எதிராக கடையடைப்பு போராட்டம் Protest against election commission
தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடக்கிறது. 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்படுகிறது. இதனால் குறு, சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
ஏப் 09, 2024