உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / வைகையில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் Madurai Azagar Kovill

வைகையில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் Madurai Azagar Kovill

மதுரை மாவட்டம் அழகர்கோவில் மலையடிவாரத்தில் உள்ள கள்ளழகர் திருக்கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 1ம் தேதி வெகு விமரிசையாக தொடங்கியது. மாலை சுந்தராஜபெருமாள் கள்ளழகர் வேடம் பூண்டு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக தங்கப்பல்லக்கில் அழகர்மலையிலிருந்து மதுரையை நோக்கி புறப்பட்டார்.

ஏப் 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ