உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / 20 கிராமங்கள் இருளில் மூழ்கின Forest fire in Kodaikanal Power cut in villages

20 கிராமங்கள் இருளில் மூழ்கின Forest fire in Kodaikanal Power cut in villages

கொடைக்கானல் வனப்பகுதியான பூம்பாறை, கூக்கால், மன்னவனூர் உள்ளிட்ட வனப்பகுதியில் ஒரு வாரமாக காட்டுத்தீ பற்றி எரிகிறது. இதில் ஏராளமான வன நிலங்கள் தீக்கிரையாகி வருகின்றன. தீயை அணைக்கும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் தீயணைப்பு வாகனங்களுடன் இரவு, பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.

ஏப் 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை