உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / உடலில் கத்தி போடுவதால் துர்தேவதைகள் அண்டாது என நம்பிக்கை Temple festival Usilampatti

உடலில் கத்தி போடுவதால் துர்தேவதைகள் அண்டாது என நம்பிக்கை Temple festival Usilampatti

மதுரை மாவட்டம் எழுமலை அருகே இ.கோட்டைபட்டியில் ராமலிங்க சவுண்டம்மன் வைகாசிப் பொங்கல் கரகம் எடுப்புத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கோயிலிலிருந்து பத்தர்கள் ஊர்வலமாக உத்தப்புரம் முருகன் கோயில் சென்று அங்கிருந்து கரகம் எடுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

மே 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ