பால்குடம், காவடி எடுத்து தரிசனம் Devotees throng Tiruparankundram
வைகாசி விசாகத்தையொட்டி மதுரை திருப்பரங்குன்றத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து முருகப்பெருமானை தரிசிக்க குவிந்தனர். கிரி வீதிகளில் அரோகரா கோஷம் எழுப்பி முருகனை வழிபட்டனர்.
மே 22, 2024