/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ பூப்பல்லக்கில் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளிய பாலதண்டாயுதபாணி Madurai Palathandayuthapani temple
பூப்பல்லக்கில் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளிய பாலதண்டாயுதபாணி Madurai Palathandayuthapani temple
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலில் 102 வது ஆண்டு வைகாசி விசாகத் திருவிழா கடந்த 8 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிவான பூப்பல்லக்குத் திருவிழா இரவு தொடங்கி விடிய விடிய நடைபெற்றது.
மே 25, 2024