உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / ஜூன் 21 சர்வதேச யோகா தினம் 10th International Day of Yoga Madurai

ஜூன் 21 சர்வதேச யோகா தினம் 10th International Day of Yoga Madurai

உலக யோகா தினம் வரும் ஜூன் 21ம் தேதி நடக்கிறது. இதையொட்டி இந்திய சுற்றுலா அமைச்சகம், மகாத்மா காந்தி யோகா நிறுவனம் மற்றும் இந்தியன் யோக சங்கம் சார்பில் மதுரை தெப்பக்குளம் கீதா நடன கோபால நாயகி மந்திர் வளாகத்தில் முன்னோட்ட யோகாசனம் நடைபெற்றது.

ஜூன் 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை