சுவையும், மணமும் அலாதி Apple yield is enormous Kodaikanal
கொடைக்கானலில் பள்ளங்கி, பேத்துப்பாறை, வில்பட்டி, அடுக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ப்ளம்ஸ் , பீச்சஸ், அவக்கோடா, பேசன் புருட் உள்ளிட்ட பழங்கள் அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. அப்சர்வேட்டரி அரசு தோட்டக்கலை பண்ணை மற்றும் பாம்பார்புரம் பகுதிகளில் ஆப்பிள் விளைச்சல் அதிகரித்து வருகிறது. கொடை ஆப்பிள் சிவப்பு, பச்சை மற்றும் மஞ்சள் நிறம் கலந்து விளைகிறது.
ஜூன் 15, 2024