/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ மதுரை சௌராஷ்ட்ரா பிராமண ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு Temple Festival Madurai
மதுரை சௌராஷ்ட்ரா பிராமண ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு Temple Festival Madurai
மதுரை காமராஜர் சாலை முனிச்சாலையில் உள்ள சௌராஷ்டிரா பிராமண தர்ம பரிபாலன சபைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் கோயில் உள்ளது. ஆனி மாத கேட்டை நட்சத்திரத்தை முன்னிட்டு உலக நன்மை வேண்டி உற்சவர் அலமேலு மங்கை தாயார், ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாசப் பெருமாள் உற்சவருக்கு பால், மஞ்சள் ,இளநீர், தயிர்,பஞ்சாபிருதம் உள்ளிட்ட வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
ஜூன் 22, 2024