உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் Odai vinayagar temple Kumbabhishekam Madurai

திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் Odai vinayagar temple Kumbabhishekam Madurai

மதுரை ஆனையூர் ஆபீஸர் டவுன் பகுதியில் உள்ள கேட்ட வரம் தரும் ஓடை விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நைடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் நடைபெற்றது.

ஜூன் 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை