/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பழைய நடைமுறை Madurai Meenakshi in Vaigai Holy water
3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பழைய நடைமுறை Madurai Meenakshi in Vaigai Holy water
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு 6.30 மணிக்கு காலசந்தி பூஜையும், விளா பூஜையும் நடைபெறும். இதற்காக வைகை ஆற்றில் உள்ள கிணற்றில் இருந்து யானை, டங்கா மாடு, நாதஸ்வரம் இசைத்த படி வெள்ளிக்குடத்தில் புனித நீர் பரிஜாதகர் சுமந்து கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு காலசந்தி பூஜையின் போது அம்மன் மற்றும் சுவாமியின் நந்திக்கு அபிஷேகம் செய்யப்படும். இந்த நடைமுறை கொரோனா காலத்தில் தடை பட்டது. சுவாமிக்கு புனித நீர் எடுக்கும் கிணறு சகதி மற்றும் தேங்கிய நீரால் அசுத்தமானது.
ஜூலை 01, 2024