உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / சுவாமிக்கு 27 வகையான பிரசாதங்கள் நெய்வேத்தியம் Aadi special Poja Sreenivasa perumal temple Mad

சுவாமிக்கு 27 வகையான பிரசாதங்கள் நெய்வேத்தியம் Aadi special Poja Sreenivasa perumal temple Mad

மதுரை காமராஜர் சாலையில் உள்ள சௌராஷ்டிரா பிராமண தர்ம பரிபாலன சபைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயில் உள்ளது. இங்கு ஶ்ரீ குரோதி வருடம் ஆடி மாதம் 1ம் தேதியையொட்டி ஶ்ரீதேவி பூதேவி சமேத ஶ்ரீநிவாசப் பெருமாள் சந்நிதி முன்பாக திருப்பாவாடை என்னும் அன்னக்கூட உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

ஜூலை 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ