/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ காரைக்குடி கோட்டையூர், வேலாங்குடி கிராம மக்கள் கோலாகலம் Alagarkoil Chariot Bullock cart journey
காரைக்குடி கோட்டையூர், வேலாங்குடி கிராம மக்கள் கோலாகலம் Alagarkoil Chariot Bullock cart journey
மதுரை அழகர்கோவில் ஶ்ரீகள்ளழகர் கோயில் ஆடித் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கோட்டையூர், வேலாங்குடி உள்ளிட்ட கிராம மக்கள் ஒரு மாதம் முன்பே தயாராகினர்.
ஜூலை 21, 2024