/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ நடு ஆடிக்கு சீலைக்காரி அம்மனுக்கு பணியாரம் படையலிட்டு வழிபாடு Temple Festival Usilampatti
நடு ஆடிக்கு சீலைக்காரி அம்மனுக்கு பணியாரம் படையலிட்டு வழிபாடு Temple Festival Usilampatti
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் ஆடிமாதத்தை தலையாடி, நடு ஆடி, கடைசி ஆடி என பிரித்து விழாவாகக் கொண்டாடுகின்றனர். புது மணத் தம்பதியர்கள் ஆடி மாதத்தில் பிரித்து வைக்கும் நிகழ்வு, ஆடி 18 ல் பதினெட்டாம் பெருக்கு என நிலங்களில் விதை நடவு செய்தல் என விவசாயம் சார்ந்த பணிகள் நடக்கும் மாதமாகவும் ஆடி சிறப்பு பெற்றுள்ளது.
ஜூலை 31, 2024