/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ 3 மாதத்தில் பணியை நிறைவு செய்ய இலக்கு Construction of Lakshmi Theerthakulam Thiruparankundram
3 மாதத்தில் பணியை நிறைவு செய்ய இலக்கு Construction of Lakshmi Theerthakulam Thiruparankundram
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் லட்சுமி தீர்த்தக்குளம் பழமையானது. இதை பழமை மாறாமல் 6 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் புனரமைக்கும் பணியை இந்து அறநிலையத்துறை மேற்கொண்டுள்ளது. பணி நடக்கும் போது மழை நீர் அவ்வப்போது தெப்பத்தை நிரப்பி வருகிறது. தண்ணீரை வெளியேற்றி சீரமைப்பு பணிகளை உடனுக்குடன் மேற்கொள்கின்றனர்.
ஆக 03, 2024