கிருஷ்ணன், ராதை வேடமணிந்து அசத்திய குழந்தைகள்
மதுரை முனிச்சாலையில் உள்ள சௌராஷ்டிரா தர்மா பரிபாலனை சபைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயிலில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
ஆக 26, 2024