உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / உள்ளூர் வாகன ஓட்டிகளுடன் டோல் ஊழியர்கள் தினமும் வாக்குவாதம் Toll Fee dispute Kappalur

உள்ளூர் வாகன ஓட்டிகளுடன் டோல் ஊழியர்கள் தினமும் வாக்குவாதம் Toll Fee dispute Kappalur

மதுரை கப்பலூர் டோல்கேட் கட்டண விவகாரம் உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு தீராத தலைவலியை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக கப்பலூர் டோல்கேட்டை அகற்றக்கோரி திருமங்கலம் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

செப் 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை