உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / புதிய தமிழகம் கட்சி டாக்டர் கிருஷ்ணசாமியிடம் விசாரணை Nellai National Human Rights Commission

புதிய தமிழகம் கட்சி டாக்டர் கிருஷ்ணசாமியிடம் விசாரணை Nellai National Human Rights Commission

நெல்லை மாவட்டம் மாஞ்சோலை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி தேயிலை தோட்டங்களில் ஒப்பந்தக்காலம் முடிவடையுள்ளதால் அங்குள்ள தொழிலாளர்களை விருப்ப ஓய்வில் வெளியேற்றும் பணி நடக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோர்ட் மற்றும் மனித உரிமை ஆணையங்களில் வழக்கு உள்ளது. இச்சூழலில் தொழிலாளர்களை இடம் மாற்றம் செய்யக்கூடாது என வலியுறுத்தி தேசிய மனித உரிமை ஆணையத்திடம் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி புகார் அளித்தார்.

செப் 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை