/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ பாறைப்பட்டி செல்லாண்டியம்மன் வழிபாட்டில் கிராம மக்கள் Purattasi Peanut Meal Madurai
பாறைப்பட்டி செல்லாண்டியம்மன் வழிபாட்டில் கிராம மக்கள் Purattasi Peanut Meal Madurai
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மானூத்து பாறைப்பட்டி கிராம மக்கள் புரட்டாசி மாதத்தில் செல்லாண்டியம்மன் கோயில் வழிபாட்டுக்காக மாமிச உணவை தவிர்க்கின்றனர். அதற்கு இணையான சத்துக்களுடன் கூடிய நிலக்கடலைப்புட்டை பாரம்பரியமாக தயாரித்து புரட்டாசி மாதம் முழுவதும் உண்டு வருகின்றனர்.
அக் 02, 2024