உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / திமுகவை சீண்டும் தவெக! DMK TVK TN

திமுகவை சீண்டும் தவெக! DMK TVK TN

தமிழக 2026 சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் இலக்குடன் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சியை துவங்கி உள்ளார். இந்த கட்சியின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வரும் 27ம் தேதி நடக்கிறது.

அக் 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை