உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / கொட்டும் மழையால் அடுக்கம் மலைப்பதையில் பல இடங்களில் மண் சரிவு Landslide Adukkam Kodaikanal

கொட்டும் மழையால் அடுக்கம் மலைப்பதையில் பல இடங்களில் மண் சரிவு Landslide Adukkam Kodaikanal

கொடைக்கானலில் இருந்து அடுக்கம் மலைப்பாதை வழியே பெரியகுளம், தேனி, போடி, கம்பம், குமுளி மற்றும் கேரள மாநிலங்களுக்கு செல்லலாம். பாதுகாப்பு அம்சங்கள் குறைவாக உள்ள இந்த குறுகிய ரோட்டின் வழியாக கார், வேன், ஜீப் மற்றும் டூவீலர்கள் சென்று வருகின்றன. அடுக்கம் பகுதி முழுவதும் விவசாயமே பிரதான தொழில். கனமழை நேரங்களில் இந்த ரோட்டில் பயணம் செய்ய நெடுஞ்சாலைத்துறை அனுமதிப்பதில்லை.

அக் 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை