/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ சாத்தையாறு ஓடை உடைந்து குடியிருப்பில் புகுந்த வெள்ளம் Madurai floating in rain water
சாத்தையாறு ஓடை உடைந்து குடியிருப்பில் புகுந்த வெள்ளம் Madurai floating in rain water
மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு மேலாக மாலை நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்றிரவு தமுக்கம் மைதானம், அண்ணா நகர், கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக பலத்த இடியுடன் கனமழை பெய்தது.
அக் 14, 2024