உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / சுபாஸ் சந்திர போஸ் பெயர் விளங்க காரணமாணவர் தேவர் Madurai Pasumbon Muthuramalinga Thevar Gurupu

சுபாஸ் சந்திர போஸ் பெயர் விளங்க காரணமாணவர் தேவர் Madurai Pasumbon Muthuramalinga Thevar Gurupu

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் 117 வது ஜெயந்தி மற்றும் 62 வது குருபூஜை விழா நடக்கிறது. இதையொட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வெண்கல சிலைக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜ ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் ஹெச்.ராஜா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அக் 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை