உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு Madurai Pasumbon Muthuramalinga Thevar Gurupuja CM Stalin partici

முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு Madurai Pasumbon Muthuramalinga Thevar Gurupuja CM Stalin partici

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117 வது ஜெயந்தி விழா மற்றும் 62 வது குருபூஜையையொட்டி மதுரை கோரிப்பாளைத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் உட்பட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள், நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அக் 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை