/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ 'தினமலர்' நிறுவனர் டி.வி. ராமசுப்பையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை Kumari district merger day
'தினமலர்' நிறுவனர் டி.வி. ராமசுப்பையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை Kumari district merger day
கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்த 68வது தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இம்மாவட்டம் தமிழகத்துடன் இணைய டி.வி.ஆர். என அன்போடு அழைக்கப்படும் தினமலர் நிறுவனர் டி.வி. ராமசுப்பையர் பாடுபட்டார்.
நவ 01, 2024