உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் temple festival madurai

திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் temple festival madurai

மதுரை திருப்பரங்குன்றம் ஸ்ரீகாகபுஜண்ட மகரிஷி மலையில் கார்த்திகை முதல் சோமவாரத்தையொட்டி ஸ்ரீசுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு யாகம் மற்றும் 108 சங்குகளால் அபிேஷகம் மற்றும் மகாதீபாராதனைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பிரசாதம் வழங்கப்பட்டது.

நவ 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை