/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ மதுரையில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க 48 கிராம மக்கள் எதிர்ப்பு Tungsten mining Villageres pro
மதுரையில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க 48 கிராம மக்கள் எதிர்ப்பு Tungsten mining Villageres pro
மதுரை மாவட்டம் மேலூர் அருகே தமிழக அரசால் முதல் பாதுகாக்கப்பட்ட பாரம்பரிய பல்லுயிர் தளமாக அறிவிக்கப்பட்ட அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டி, மீனாட்சிபுரம் உள்ளிட்ட 11 கிராமங்களில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் கனிமம் எடுக்க மத்திய அரசு வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஜிங்க் என்ற நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
நவ 26, 2024