உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / அலங்காநல்லுார் தேசிய சர்க்கரை ஆலையை திறப்போம் என அமைச்சர் மூர்த்தி கூறியது என்னாச்சு? Closure of

அலங்காநல்லுார் தேசிய சர்க்கரை ஆலையை திறப்போம் என அமைச்சர் மூர்த்தி கூறியது என்னாச்சு? Closure of

சட்டசபை தேர்தலின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் அலங்காநல்லுார் தேசிய சர்க்கரை ஆலையை சீசன் தோறும் திறப்போம். ஆண்டு முழுவதும் கரும்பு கொள்முதல் செய்யப்படும் என அமைச்சர் மூர்த்தி வாய்க்கு வந்ததையெல்லாம் வாக்குறுதியாக அள்ளி விட்டார். பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக அரசு மூன்றரை ஆண்டுகள் கடந்தும் பல வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என விவசாயிகள் குற்றம் சுமத்தினர்.

நவ 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ