/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ பேட்மின்டன் போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்ற மதுரை வீரர், வீராங்கனைகள் CM Trpphy Sports
பேட்மின்டன் போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்ற மதுரை வீரர், வீராங்கனைகள் CM Trpphy Sports
சென்னையில் நடந்த தமிழக முதல்வர் கோப்பைக்கான மாநில பேட்மின்டன் போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் மதுரை லீ சேட்லியர் (Le chaterlier) மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தினர்.
நவ 28, 2024