உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / திருப்பரங்குன்றம் கோயிலில் கார்த்திகை திருவிழா கொடியேற்றம் Madurai Karthikai Deepa Festival

திருப்பரங்குன்றம் கோயிலில் கார்த்திகை திருவிழா கொடியேற்றம் Madurai Karthikai Deepa Festival

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோயிலில் கார்த்திகை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றன. இதையொட்டி சுவாமி தெய்வானையுடன் சர்வ அலங்காரத்தில் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார். வேத மந்திரங்கள் முழங்க கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது

டிச 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை