/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ மலை தீபம் மூன்று நாட்களுக்கு எரியும் Madurai Tiruparangunram hill top Mahadeepam
மலை தீபம் மூன்று நாட்களுக்கு எரியும் Madurai Tiruparangunram hill top Mahadeepam
அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக தொடங்கியது.
டிச 13, 2024