டங்ஸ்டன் சுரங்கம் உரிமையை ரத்து செய்யாவிடில் நகல் எரிப்பு போராட்டம் Opposition to setting up a tu
மதுரை மாவட்டம் மேலுார் தாலுகா அரிட்டாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் 5000 ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க துாத்துக்குடி ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனம் காய் நகர்த்தி வருகிறது.
டிச 15, 2024