உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / மதுரை சிபிஐ அதிகாரிகள் சுற்றி வளைத்து கைது bribe case 3 GST officer's arrested CBI Madurai

மதுரை சிபிஐ அதிகாரிகள் சுற்றி வளைத்து கைது bribe case 3 GST officer's arrested CBI Madurai

மதுரை மாவட்டம் அப்பன் திருப்பதியை சேர்ந்தவர் கார்த்திக். டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வருகிறார். இவர் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்ததாக கடந்த அக்டோபர் மாதம் 24 ம் தேதி கார்த்திக் வீட்டில் மதுரை மத்திய ஜிஎஸ்டி அலுவலக கண்காணிப்பாளர் ராணா சிங் தலைமையில் ரெய்டு நடத்தப்பட்டது.

டிச 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ