உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / உயர்நீதிமன்றம் மதுரை கிளை விசாரணை An attempt to capture the Mosque Madurai

உயர்நீதிமன்றம் மதுரை கிளை விசாரணை An attempt to capture the Mosque Madurai

மதுரை தெற்குவாசல் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் பிரசித்தி பெற்றது. இது ஜமாத் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. பள்ளிவாசலில் நடைபெற்ற முறைகேடு குறித்து வக்ஃபு வாரியத்தில் ஒரு தரப்பினர் புகார் கூறினர். விசாரணை நடத்திய வக்ஃபு வாரிய அதிகாரிகள் 20 பேர் கொண்ட ஜமாத் கமிட்டியை கலைத்து உத்தரவிட்டது.

டிச 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ