ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு New Year Special worship Manamadurai
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூர் திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டையொட்டி பங்குத்தந்தை இம்மானுவேல் தாசன் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
ஜன 01, 2025