உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / மதுரை மேலுாரில் 'டங்ஸ்டன்' எதிர்த்து விசிக கண்டன ஆர்ப்பாட்டம் Tungsten Project VCK Protest Thi

மதுரை மேலுாரில் 'டங்ஸ்டன்' எதிர்த்து விசிக கண்டன ஆர்ப்பாட்டம் Tungsten Project VCK Protest Thi

மதுரை மாவட்டம் மேலுார் தாலுகா அரிட்டாபட்டி பகுதியில் 5000 ஏக்கரில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் ஏலம் எடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 48 கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜன 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை