25 அணிகள் பங்கேற்ற பேட்மின்டன் போட்டி Badminton tournament Madurai
மதுரையில் யுவா பேட்மின்டன் கிளப் சார்பில் பேட்மின்டன் போட்டி நடைபெற்றது. இதில் 25 அணிகள் பங்கேற்றன. சிறப்பு அழைப்பாளர்களாக மாமதுரையர் அகில உலக தலைவர் திருமுருகன், பாண்டியன் ரோட்டரி கிளப் பாலகுரு மற்றும் தொழிலதிபர் கார்த்திகேயன் கலந்து கொண்டனர்.
ஜன 12, 2025