சிறந்த காளையாக சேலம் 'பாகுபலி' தேர்வு alanganallur jallikattu Madurai
உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கோலாகலமாக நிறைவு பெற்றது. போட்டியில் 5786 காளைகள் மற்றும் 1698 மாடுபிடி வீரர்கள் களம் கண்டனர். மொத்தம் ஒன்பது சுற்றுக்களாக நடந்த விறுவிறுப்பான போட்டியில் 85 க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் காளை முட்டி காயமடைந்தனர்.
ஜன 17, 2025