/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ இயற்கைக்கு எதிராக செயல்பட்டால் விளைவுகள் விவரீதமாகும்: விஞ்ஞானி ராமநாதன் எச்சரிக்கை Tiruchendur
இயற்கைக்கு எதிராக செயல்பட்டால் விளைவுகள் விவரீதமாகும்: விஞ்ஞானி ராமநாதன் எச்சரிக்கை Tiruchendur
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரை பகுதியில் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக கடல் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் கோயில் முன்பு கடற்கரை பகுதியில் அதிகளவில் கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. சுமார் 50 அடி நீளத்தில் 8 அடி ஆழத்திற்கு கடலரிப்பு ஏற்பட்டுள்ளது. பக்தர்கள் படிக்கட்டு பகுதியில் இருந்து கடலுக்குள் இறங்க முடியவில்லை. பாதுகாப்பு கருதி படிக்கட்டு பகுதியில் தடுப்புவேலிகள் அமைக்கப்பட்டுள்ளது.
ஜன 22, 2025