/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ ஸ்வீட் எடுத்து மதுரை கலெக்டர் ஹேப்பி Tungsten canceled Celebration Madurai
ஸ்வீட் எடுத்து மதுரை கலெக்டர் ஹேப்பி Tungsten canceled Celebration Madurai
மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா அரிட்டாபட்டி, நாயக்கர்ப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் ஏலம் எடுத்தது. இத்திட்டத்தை எதிர்த்து 48 கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜன 24, 2025