உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / மார்ச் 19ம் தேதி தேரோட்டம் | Subrahmanya Sami Golden Horse seva | Panguni festival | Tiruparankundra

மார்ச் 19ம் தேதி தேரோட்டம் | Subrahmanya Sami Golden Horse seva | Panguni festival | Tiruparankundra

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோயிலில் பங்குனி திருவிழா மார்ச் 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி தங்க குதிரை வாகனத்தில் அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் மார்ச் 18ம் தேதி மற்றும் தேரோட்டம் மார்ச் 19ம் தேதி நடைபெறும். கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதை போல தங்க குதிரையில் உலா வந்த முருகப்பெருமானை திரளான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் தரிசனம் செய்தனர்

மார் 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ