உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / கால் இடறி நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையில் விழுந்து அதிர்ச்சி

கால் இடறி நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையில் விழுந்து அதிர்ச்சி

கால் இடறி நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையில் விழுந்து அதிர்ச்சி | Thirumangalam | Accident while boarding the train திருவனந்தபுரம் ஆரியங்கோடுவை சேர்ந்தவர் அனு சேகர் வயது 32. இவர் மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ரயில்வே ஸ்டேஷனில் ஸ்டேஷன் மாஸ்டராக கடந்த 2 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். திருமணம் ஆகி 4 மாத குழந்தை உள்ளது. இன்று மதுரை செல்லதற்காக கள்ளிக்குடி ரயில்வே ஸ்டேஷனில் இருந்து செங்கோட்டை டு ஈரோடு செல்லும் ரயிலில் ஏற முயன்றார். அப்போது கால் இடறி நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையில் விழுந்ததால் தலையில் அடிபட்டு ஸ்பாட்டிலேயே உயிரிழந்தார். விருதுநகர் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

பிப் 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை