/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ பிரதமருக்கு மதுரை ஆதீனம் கோரிக்கை | Retrieval ofkatchatheevu adheenam request
பிரதமருக்கு மதுரை ஆதீனம் கோரிக்கை | Retrieval ofkatchatheevu adheenam request
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த மதுரை ஆதீனம், 3வது முறையாக பதவியேற்ற மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார். இலங்கையிடமிருந்து கச்சத்தீவு மீட்கணும் தமிழ் ஈழம் அமைக்க நடவடிக்கை எடுக்கணும் என பிரதமருக்கு கோரிக்கை வைத்தார்.
ஜூன் 10, 2024