உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பணப்பட்டுவாடா நடந்ததா என விசாரணை

அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பணப்பட்டுவாடா நடந்ததா என விசாரணை

அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பணப்பட்டுவாடா நடந்ததா என விசாரணை | Madurai | ₹60,000 seized from an AIADMK functionary மதுரை திருமங்கலம் சட்டசபை தொகுதியில் முன்னாள் அமைச்சரும் அதிமுக வேட்பாளருமான உதயகுமார் 2ம் நாளாக மையிட்டான்பட்டியில் பிரச்சாரத்தை முடித்து சேர்வைக்காரன்பட்டி புறப்பட்டார். அங்குவந்த பறக்கும் படையினர் பிரச்சார வாகனத்தை சோதனை செய்தனர். அதில் பணமோ, பரிசுப் பொருட்களோ சிக்கவில்லை. மையிட்டான்பட்டியில் வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட இருந்த 60 ஆயிரம் ரூபாய் பணத்தை அதிமுக கிளை செயலாளர் முருகேசன் அவரது மனைவி மதுரை தெற்கு மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் சரஸ்வதி ஆகிய இருவரிடம் இருந்து பறிமுதல் செய்து ஆர்டிஓவிடம் ஒப்படைத்து, விசாரணை நடத்தினர்.

மார் 31, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை